வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தினம் 25ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6CucAe0atq8zfwPEwNL6HykhuI0MIMcro9kSUccIb314G_Qr3iNrsLZ9TuJU4ptVBN4BHE7SzO1YsGvtIEz9Rj2FGctKw8QM6sGkpQ9vxuWbQ5f2hahDnkVFHVfVZt7intS0-mJDDewQ/s16000/02.jpg)

COMMENTS