ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் ‘விகாரி’ வருட மகோற்சவம் நேற்று (01.10.2019) செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 12ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,13ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
COMMENTS